Top Story 1உள்நாட்டு செய்திகள்

என்ரூ – ரணில் இடையே சந்திப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கைக்கு விஜயம் செய்துள்ள நியூசிலாந்து நீதி அமைச்சர் என்ரூ லிட்டுலுக்கும் (Andrew Little) பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.

அலரிமாளிகையில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் பல்வேறு முக்கிய விடயங்கள் கலந்துரையாடப்பட்டதாக பிரதமரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts

உயிர்த்த ஞாயிறு போன்றதொரு தாக்குதலா?

wpengine

ஜா-எல ஆடைத்தொழிற்சாலையின் நிர்வாகத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை…

wpengine

சகல அரச வைத்தியசாலைகளிலும் இரத்தப்பரிசோதனை – ராஜித

wpengine