ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

எந்திரன் 2 ரஜினி நடிப்பில் வெளியாகும் – ஷங்கர் தெரிவிப்பு



ஷங்கரின் இந்தியன் படத்தை தயாரித்த ஏ.எம்.ரத்னம் அப்படத்தின் இரண்டாம் பாகம் எடுப்பது தொடர்பாக சமீபத்தில் ஷங்கரை சந்தித்துப் பேசியுள்ளாராம்.

அதுகுறித்து கேட்டதற்கு, ஷங்கர் தற்போது எந்திரன் 2 படத்தில் பிஸியாக இருக்கிறார்.

ரஜினி இந்தப் படத்தில் நடிக்க உள்ளார். அதனால் இந்தியன் இரண்டாம் பாகம் குறித்து இப்போது எதுவும் சொல்ல முடியாது என தெரிவித்தார்.

ரத்னத்தின் தகவல்களிலிருந்து ஷங்கர் எந்திரன் இரண்டாம் பாகத்தை எடுப்பதும், ரஜினி அதில் நடிப்பதும் உறுதியாகியுள்ளது.

Related posts

ஜனாதிபதியினை BLOCK செய்ய முடியாது..- கோபத்தின் உச்சத்தில் வாடிக்கையாளர்கள் – டயலொக் பதிலடி..

wpengine

ரூ.100 தொலைந்த வேதனையில் வாலிபர் தற்கொலை

wpengine

16 வயதான மகளை கர்ப்பிணியாக்கிய தந்தை!! தாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு

wpengine