உள்நாட்டு செய்திகள்

எத்தனோல் போத்தல் – மதுவரி திணைக்கள அதிகாரி கைது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – எத்தனோல் போத்தல்கள் மற்றும் மதுபான போத்தல்களுடன் கலால்வரி திணைக்கள அதிகாரி​ ஒருவர் ஜாஎல, பமுனுகம பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபரான அதிகாரி தொடர்பில் விசாரணை செய்வதற்காக பிரதி ஆணையாளர் ஒருவரின் தலைமையில் விசாரணைக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக பிரதி கலால்வரி திணைக்கள ஆணையாளர் கபில குமாரசிங்க தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பிலான ​மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

மைத்ரி ஜனாதிபதி ப்ரனாப் முகர்ஜியை சந்திக்கிறார் (UPDATE)

wpengine

பொகவந்தலாவ மலைத்தொடரில் தீ பரவல்

wpengine

மாகந்துரே மதூஷை நாடு கடத்துவது தொடர்பான தீர்மானம் இன்று(02)…

wpengine