உள்நாட்டு செய்திகள்

எதிர்வரும் 9 மணித்தியாலங்களுள் இடி மின்னலுடன் கூடிய மழை…



எதிர்வரும் 9 மணித்தியாலங்களுள் சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களுடன் காலி, மாத்தறை மாவட்டங்களில் பாரிய மின்னல் தாக்கங்கள் ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேலும் இடியுடன் கூடிய மழை பெய்யக்க கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மணிக்கு 70 முதல் 80 கிலோ மீட்டர் வேகத்தில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும் என அந்த திணைக்களம் அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது

Related posts

தொழில்நுட்ப நகர வேலைத்திட்டம் பிரதமரிடம் கையளிப்பு…

wpengine

சிறைக்கைதிகள் அச்சுறுத்தப்பட்டமைக்கு ஐ.நா  அதிருப்தி

wpengine

ரணிலின் பெயர் இன்று வர்த்தமானியில்

wpengine