உள்நாட்டு செய்திகள்

எதிர்வரும் 9ம் திகதி பதவியேற்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு)  – புதிய அரசாங்கத்தின் பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் 9ஆம் திகதி பதவிப் பிரமாணம் செய்துக் கொள்ளவுள்ளார்.

இலங்கையின் பிரதமராக நான்காவது முறையாக மஹிந்த ராஜபகஷ நியமிக்கப்படவுள்ளார்.

மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி அமோக வெற்றியை பதிவு செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

நாடு கடத்தப்பட்ட நிலான் ரொமேஷ் சமரசிங்க விளக்கமறியலில்…

wpengine

சாரதி அனுமதிப்பத்திரம் தொடர்பில் அமைச்சரவை தீர்மானம்

wpengine

பாணந்துறையில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி

Azeem Kilabdeen