உள்நாட்டு செய்திகள்

சனிக்கிழமை தபால் நிலையங்களில் சேவைகள் இடம்பெறாது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தவிர்க்க முடியாத காரணங்களினால் நாட்டில் உள்ள அனைத்து தபாலகங்கள் மற்றும் உப தபாலகங்களில் எதிர்வரும் சனிக்கிழமை(06) சேவைகள் இடம்பெறாது என தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனால் பொது மக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களுக்கு வருத்தம் தெரிவிப்பதாக தபால் மா அதிபர் தெரிவித்துள்ளார்.

Related posts

மஹிந்தவிற்கு சேவையாற்றிய வைத்தியரும், தாதியும் மீள அழைப்பு

wpengine

புத்தாண்டில் கைகலப்புகள் அதிகளவு பதிவு…

wpengine

கொழும்பில் 24 மணிநேர நீர் விநியோகம் தடை

wpengine