உள்நாட்டு செய்திகள்

எதிர்வரும் 27 ஆம் திகதி நள்ளிரவுடன் நிறைவு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கல்விப் பொதுத்தராதர சாதாரணதர பரீட்சையுடன் தொடர்புடைய மேலதிக வகுப்புகள், கருத்தரங்குகள், மாநாடுகள் மற்றும் மீளாய்வுப் பரீட்சைகள் ஆகியன எதிர்வரும் 27 ஆம் திகதி நள்ளிரவுடன் நிறைவு செய்யப்பட வேண்டும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பை மீறுவோருக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பீ பூஜித தெரிவித்துள்ளார்.

கல்விப் பொதுத்தராதர சாதாரணதர பரீட்சை அடுத்த மாதம் 2 ஆம் திகதி தொடக்கம் 12 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

Related posts

சீ.வி’க்கு மீண்டும் முதலமைச்சர் வேட்பாளராக வாய்ப்பு வழங்கப்படாது…

wpengine

ரயில்வே தொழிற் சங்கங்களுடன் கலந்துரையாடல்…

wpengine

வர்த்தக நிலையம் ஒன்றில் தீ விபத்து…

wpengine