உள்நாட்டு செய்திகள்

எதிர்வரும் 25 முதல் புகையிரத சேவை இடைநிறுத்தம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – புகையிரத பாதையில் மேற்கொள்ளப்படும் திருத்த பணிகள் காரணமாக கண்டி – மாத்தளைக்கு இடையிலான புகையிரத சேவை எதிர்வரும் 25 ஆம் திகதி தொடக்கம் நவம்பர் மாதம் 3 ஆம் திகதி வரையில் இடை நிறுத்தப்படும் என புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கு அமைவாக கண்டி-மாத்தளைக்கு இடையிலான புகையிரத சேவை எதிர்வரும் 25 ஆம் திகதி காலை 08 மணி முதல் 28 ஆம் திகதி அதிகாலை 04 மணி வரையில் இடைநிறுத்தப்படும் என புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது.

Related posts

வலுக்கும் கொரோனா பலிகள்

wpengine

நிவாரண விலையில் உணவுப் பொதியை வழங்க முடியாது

Azeem Kilabdeen

நீதிமன்ற கட்டளைச் சட்டத்திற்கு எதிராக மனுத் தாக்கல்..

wpengine