Top Story 3உள்நாட்டு செய்திகள்

எதிர்வரும் 24 மணி நேரத்தில் பதவி விலகுகிறார்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 24 மணி நேரத்தில் பதவி விலகவுள்ளதாக லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசிய முன்னணியானது, ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணிக்கு பாரளுமன்றத்தைக் கலைக்கவும் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையினை வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மேலும் கூறப்படுகின்றது.

Related posts

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் 260 முறைப்பாடுகள் பதிவு…

wpengine

முக கவசம் மற்றும் கிருமி மருத்துவ நாசினிகளுக்கு இறக்குமதி வரி நீக்கம்

wpengine

கடன் பெறும் எல்லையை அதிகரிக்க அனுமதி

wpengine