உள்நாட்டு செய்திகள்

எதிர்வரும் 24 மணித்தியாளங்களுக்குள் இடியுடன் கூடிய மழை…



நாட்டின் பல பகுதிகளில் இன்றும்(12) இடி மின்னலுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இதன்படி, மேல், சப்ரகமுவ, மத்திய, தெற்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் எதிர்வரும் 24 மணித்தியாளங்களுக்குள் 100mm வேகத்தில் மழை பெய்யக் கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

 

#####

Related posts

கொவிட் தடுப்புக்கான செயற்பாடுகள் மீளாய்வு

wpengine

சில இடங்களில் 75 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி

wpengine

பெண் ஒருவரின் கை அகற்றப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணை

wpengine