Top Story 3உள்நாட்டு செய்திகள்

அனைத்து பாடசாலைகளுக்கும் விசேட விடுமுறை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – எதிர்வரும் 16ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு எதிர்வரும் 15 ஆம் திகதி வௌ்ளிக்கிழமை நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விசேட விடுமுறை வழங்க கல்வி அமைச்சு தீர்மானம் மேற்கொண்டுள்ளது.

கல்வி அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

பொதுத் தேர்தல் – ஊழியர்களது விடுமுறை குறித்து அறிவிப்பு

wpengine

சுகாதார அமைச்சர் IDHஇல் அனுமதி

wpengine

லண்டனில் இருந்த 207 மாணவர்கள் நாடு திரும்பினர்

wpengine