உள்நாட்டு செய்திகள்

எதிர்வரும் 13 ஆம் திகதி நள்ளிரவுடன் நிறைவு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரசாரங்கள் எதிர்வரும் 13 ஆம் திகதி நள்ளிரவு முடிவடையவிருக்கின்றதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மேலும், குறித்த ஜனாதிபதித் தேர்தலில் கடமைகளில் ஈடுபடவிருக்கும் அதிகாரிகளை இனங்காணும் நடவடிக்கையும், பயிற்சிகளை வழங்கும் பணியும் தற்போது இடம்பெறுவதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Related posts

ஹெரோயின் கிலோ 8.3 கொண்டு வந்த வெளிநாட்டு பிரஜைக்கு மரண தண்டனை…

wpengine

புதிய உறுப்பினர்கள் இருவர் நியமனம்

wpengine

களனிதிஸ்ஸ சுழற்சி மின்னுற்பத்தி நிலையத்தின் செயற்பாடு இடைநிறுத்தம்..!

wpengine