உள்நாட்டு செய்திகள்

எதிர்வரும் 13ம் திகதி தேசிய துக்கதினமாக அனுஷ்டிப்பு



அத்தஸ்ஸி தேரரின் இறுதிக் கிரியை காரணமாக எதிர் வரும் 13 ஆம் திகதி தேசிய துக்க தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தேரரின் இறுதிக் கிரியை எதிர்வரும் 13ஆம்  திகதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.00 மணியளவில் கண்டி காவற்துறை மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

Related posts

(UPDATE) – அரநாயக்க பகுதியில் சிக்குண்டவர்களில் 16 சடலங்கள் மீட்பு.

wpengine

யாழ்ப்பாணம் வர்த்தக நிலையத்தின் மீது சிலர் தாக்குதல் – ஒருவர் கைது…

wpengine

மனித தேவைக்கேற்ப சூழலை பேணுகிறோம்

wpengine