உள்நாட்டு செய்திகள்

எதிர்வரும் 10ம் திகதி விஷேட சபை அமர்வு…



எதிர்வரும் 10ம் திகதி காலை 10.30க்கு பாராளுமன்றத்தின் விஷேட அமர்வு இடம்பெறும் என, பாராளுமன்ற மேலதிக செயலாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, தெரியவந்துள்ளது.

Related posts

இன்றும் மழையுடன் கூடிய காலநிலை

wpengine

இன்று நள்ளிரவு முதல் பாண் விலை அதிகரிப்பு

wpengine

நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்பட தீர்மானித்துள்ளதாக அதுரலிய ரதன தேரர் தெரிவிப்பு…

wpengine