உள்நாட்டு செய்திகள்

எதிர்வரும் 09,10ம் திகதிகளில் ரயில்வே பணிப்புறக்கணிப்பு…



(FASTNEWS | COLOMBO) – எதிர்வரும் 09ஆம் திகதி நள்ளிரவு முதல் இரண்டு நாட்கள் பணிப்புறக்கணிப்பை மேற்கொள்ள சில புகையிரத தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளதாக புகையிரத இயந்திர சாரதிகள் சங்கத்தின் செயலாளர் இந்திக்க தொடங்கொட தெரிவித்துள்ளார்.

Related posts

க.பொ.த.சாதாரண தரப் பரீட்சைக்கு முன்னர் உள்ளூராட்சி மன்ற தேர்தல்…

wpengine

தேசியப் பட்டியல் ஊடான பாராளுமன்ற உறுப்பினர் பதவில் இருந்து சாந்த பண்டார இராஜினாமா

wpengine

பேஸ்லைன் வாகனவிபத்தில் இளைஞன் பலி

wpengine