வணிகம்

எதிர்வரும் வாரத்தில் அரிசி விலையை குறைக்க நடவடிக்கை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அதிகரித்துச் செல்லும் அரிசி விலையை எதிர்வரும் வாரத்தில் குறைக்கக்கூடிய வாய்ப்பு உள்ளதாக விவசாய இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக தெரிவித்துள்ளார்.

ஹொரன பேருந்து சாலையில் இன்று(01) இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக்கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியும் பிரதமரும் அரிசி விலையை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அமைச்சர் இதன்போது சுட்டிகாட்டியுள்ளார்

Related posts

2018 பாதணிகள் தொடர்பான சர்வதேச கண்காட்சி – ஜனாதிபதி திறந்து வைப்பு…

wpengine

கூட்டுறவு துறையில் நிலைபேண் அபிவிருத்தி – வியட்னாமில் மாநாடு ஆரம்பம்…

wpengine

“100 மில்லியன் ரூபா நிதியில் அச்சுவேலி கைத்தொழில் பேட்டையை விஸ்தரிக்க நடவடிக்கை” அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவிப்பு!

wpengine