உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

எதிர்வரும் வாரங்களில் இலங்கைக்கு ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகை..



பெரும்பாலும் எதிர்வரும் வாரங்களில் இலங்கைக்கு ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகைகள் கிடைக்கப்பெறும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கண்டி, கல்ஒலுவ, தொடங்வல பிரதேசத்தில் மகாவலி ஆற்றுக்குக் குறுக்கே நிர்மாணிக்கப்பட்ட புதிய பாலத்தை இன்று(06)  காலை திறந்து வைத்து உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.

Related posts

பேரூந்து கட்டணங்களை நூற்றுக்கு 10 இனால் அதிகரிக்க தீர்மானம்…

wpengine

இலங்கையில் மியான்மார் அகதிகள் துன்புறுத்தப்பட்டமை பாலியல் விவகார சாட்சியாளரை வெளியேற்றவே..

wpengine

சஜித்தின் தலைமைக்கு ஜா.ஹெல உறுமய ஆதரவு

wpengine