உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

எதிர்வரும் நாட்களில் நீர் கட்டணத்தில் திருத்தம்…



எதிர்வரும் நாட்களில் நீர் கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட உள்ளதாக நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு திருத்தம் செய்யும் போது எழுகின்ற பிரச்சினைகள் சம்பந்தமாக தேடிப்பார்ப்பதற்கு, அமைச்சரவை உப குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும், திருத்தம் இடம்பெறுகின்ற முறை பற்றி எதிர்வரும் நாட்களில் அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

கண்டி பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

Related posts

முஸ்லிம் பெண்கள் 9 அம்சக் கோரிக்கை முன்வைப்பு

wpengine

எரிபொருளை 200 ரூபாய்க்கும் குறைவாக வழங்க முடியும்!

wpengine

பேருந்து சேவைகள் : விசேட யோசனை

wpengine