உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

எதிர்வரும் தேர்தல்கள் தொடர்பில் ஜனாதிபதி செயலகத்தின் விசேட அறிவிப்பு..!



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஜனாதிபதித் தேர்தல் உரிய காலத்திற்குள் நடத்தப்படும் என்பதுடன் குறிப்பிட்ட காலவரையறுக்குள்இ அடுத்த ஆண்டு பொதுத் தேர்தல் நடத்தப்படும். இதற்கான நிதிஇ 2025 வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்படும். தேர்தல்களை நடத்தும் பொறுப்பு தேர்தல் ஆணைக்குழுவைச் சார்ந்துள்ளதுடன் தேவையான சந்தர்ப்பங்களில் தேர்தல் ஆணைக்குழுவுடன் அரசாங்கம் இணைந்து செயற்படும் –

இவ்வாறு ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள விசேட அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Related posts

சீனியின் விலையில் உயர்வு

wpengine

மகிந்தவின் அனுதாபத்தை பெற முயன்ற கோட்டாபய! கருத்திற்கொள்ளாத மகிந்த

wpengine

அனைத்து விமான சேவைகளும் இரத்து

wpengine