Top Story 1உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளரை நிறுத்தாது..!



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வேட்பாளரை நிறுத்தாமல் இருக்கவும் சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக அக்கட்சியின் தலைவரான முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஊடகவியலாளர் – “ரணில் விக்கிரமசிங்க தேசிய வேட்பாளராகப் போட்டியிடுவதாகச் சொல்லப்படுகின்றது..?”

பதில் – “அவர் ஐக்கிய தேசியக் கட்சியின் பொது வேட்பாளர்.”

ஊடகவியலாளர் – “அப்போ உங்களது பொது வேட்பாளர்?”

பதில் – “இல்லை, நாங்கள் இன்னும் முடிவு செய்யவில்லை, ஒருவேளை எங்கள் கட்சி முன் அப்படி இல்லையென்றால் பொது வேட்பாளர் எங்களது கட்சியில் இல்லை..”

Related posts

இலங்கை ரூபவாஹினி கூட்டுத் தாபனத்தின் தலைவர் இன்னோகா சத்தியங்கனி பதவி நீக்கம்

wpengine

எதிர்வரும் 28ம் திகதி உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள்…

wpengine

IDH உள்ளிட்ட 12 வைத்தியசாலைகளில் சிகிச்சை

wpengine