உள்நாட்டு செய்திகள்

எதிர்வரும் காலங்களில் மேலும் பல நிவாரணங்கள் மக்களுக்கு வழங்குவோம்… – நாமல் ராஜபக்ஷ..


புதிய அரசாங்கத்தின் கீழ் நிதி மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சினால், நேற்று(01) வழங்கப்பட்ட அத்தியாவசியப் ​பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்ட நிலையில், மேலும் பல பொருட்களுக்கு நிவாரணங்கள் எதிர்வரும் காலங்களில் வழங்கப்பட உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அவரது டுவிட்டர் கணக்கில் தெரிவித்திருப்பதாவது,

பொது மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள உர நிவராணம், எரிபொருள் விலை குறைப்பு உள்ளிட்ட ஏனைய நிவாரணங்கள் தொடர்பில் நன்றியினை தெரிவித்துக் கொள்வதாகவும் நாமல் ராஜபக்ஷ மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

5 ஆண்டு விடுமுறையில் வெளிநாடு செல்லும் 2,000 அரச பணியாளர்கள்

News Editor

புலி இறைச்சி விற்பனை – மூவர் கைது

wpengine

பிரபா கணேசன் பதவி இராஜினாமா

wpengine