உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக லோட்டஸ் சுற்று வட்டம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது..



ஓய்வூதிய கொடுப்பனவுகள் வழங்கப்படாமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஒருசாரார் எதிர்ப்பு ஆர்ப்பாட்ட நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதால் கொழும்பு – லோட்டஸ் சுற்று வட்டம் உள்ளிட்ட காலி முகத்திடல் பாதைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவிக்கின்றனர்.

 

(rizmira)

Related posts

உள்ளூராட்சித் தேர்தல் விவகாரத்தினை மைத்திரியிடம் ஒப்படைக்கும் மஹிந்தர்

wpengine

இறக்குமதி கட்டுப்பாட்டு வர்த்தமானிக்கு அமைச்சரவை அங்கீகாரம்

wpengine

அலுவலகங்களில் கைவிரல் அடையாள பதிவு கட்டாயமாக்கப்படவுள்ளது..

wpengine