உள்நாட்டு செய்திகள்

UPDATE – ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பொலிஸார் கண்ணீர் புகை மற்றும் நீர்தாரை பிரயோகம்



(FASTNEWS | COLOMBO) –  ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பொலிஸார் கண்ணீர் புகை மற்றும் நீர்தாரை பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்திருந்தார்.

 

…………………………………………… —————– UPDATE 

எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக லோட்டஸ் சுற்றுவட்டத்திற்கு பூட்டு –

(FASTNEWS | COLOMBO) –  வேலையில்லா பட்டதாரிகள் மேற்கொள்ளும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பு – கோட்டை நோக்கிய காலி முகத்திடல் தொடக்க வீதி மற்றும் லோட்டஸ் சுற்றுவட்டம் மூடப்பட்டுள்ளதாக போக்குவரத்து பொலிசார் தெரிவிக்கின்றனர்.

Related posts

முஸ்லிம் சமூகத்தை தீவிரவாதியாக பார்க்க வேண்டாம் – ஜனாதிபதி…

wpengine

ஒரு கிலோ இஞ்சியின் சில்லறை விலை 2400 ரூபாவாக அதிகரிப்பு..!

wpengine

சு.கட்சியிலிருந்து 10 உறுப்பினர்கள் ஒழுக்காற்றுக் குழுவால் அதிரடியாய் நீக்கம்

wpengine