உள்நாட்டு செய்திகள்

எதிர்ப்பு ஆர்பாட்டப் பேரணி காரணமாக வோட் பிளேசில் கடும் வாகன நெரிசல்…



எதிர்ப்பு ஆர்பாட்டப் பேரணி காரணமாக வோட் பிளேஸ், நகர மண்டபம் பகுதிகளில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ETI நிறுவனத்தில் பண வைப்புச் செய்தவர்களால் மேற்கொள்ளப்படுகின்ற ஆர்ப்பாட்டம் காரணமாகவே இவ்வாறு வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

Related posts

பிரதமர் தலதா மாளிகைக்கு விஜயம்

wpengine

நீர் கட்டணம் தொடர்பிலான அறிவிப்பு

wpengine

ஹைலெவல் வீதியில் கடும் வாகன நெரிசல்

wpengine