உள்நாட்டு செய்திகள்

எதிர்க்கட்சி தலைவர் நாடு திரும்பினார்…



மாநாடொன்றில் கலந்து கொள்வதற்காக இந்திய சென்றிருந்த எதிர்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஸ இன்று(13) நாடு திரும்பியுள்ளார்.

ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான யூ.எல் 178 என்ற விமானத்தின் ஊடாக அவர் ஹைய்தராபாத் நகரில் இருந்து நாடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கபப்டுகிறது.

Related posts

“அடுத்த அரசாங்கத்தை நாமே அமைப்போம்” – நாமல்..!

wpengine

விமானப் பயணிகளுக்கு மகிழ்ச்சியாக செய்தி! விஷேட கட்டண சலுகை

wpengine

கொரோனா : மேலும் 204 பேர் அடையாளம்

wpengine