உள்நாட்டு செய்திகள்

எதிர்க்கட்சி தலைமைப் பதவிக்காக நீதிமன்றம் செல்லப் போவதில்லை – மாவை..



முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாராளுமன்ற உறுப்புரிமை தொடர்பில் மாத்திரமே தாங்கள் பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பியதாகவும், எதிர்க்கட்சி தலைவர் பதவிக்காக நீதிமன்றம் செல்லப்போவதில்லை எனவும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான மாவை சேனாதிராஜா தெரிவித்திருந்தார்.

வெள்ள பாதிப்பு தொடர்பிலான விசேட கலந்துரையாடல் ஒன்று கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இன்று(03) கரு ஜெயசூரிய தலைமையில் இடம்பெற்றதன் நிறைவில் ஊடகவியலாளர்களினால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா மேற்கண்டவாறு தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

கூட்டு எதிர்க்கட்சியினது அரசாங்க எதிர்ப்புக் கூட்டம் இன்று

wpengine

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் உச்ச நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனு

wpengine

இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு ஆணைக்குழுவின் பணிப்பாளருக்கு எதிராக முறைப்பாடு – வேலையும் நிறுத்தம்?

wpengine