உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

எதிர்க்கட்சி தலைமைப்பதவி தனக்கே பொருத்தமானது – வெல்கம



எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ஏற்கத் தான் தயாராக உள்ளதாக, முன்னாள் அமைச்சர் குமார வெல்கம குறிப்பிட்டுள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு தான் தகுதியான நபர் எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

எதிர்க்கட்சி தலைவர் பதவி குறித்து ஏற்பட்டுள்ள சர்ச்சை தொடர்பில் சிங்கள ஊடகமொன்று வினவியபோதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

(riz)

Related posts

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் தொடர்பில் சனல் 4 குற்றச்சாட்டை விசாரிக்க விசேட குழு – தமிழர்களோ, முஸ்லிம்களோ இல்லை..!

wpengine

காற்றுடன் கூடிய காலநிலையில் அதிகரிப்பு

wpengine

அம்புலன்ஸ்களை தொடர்புகொள்ள முடியாததால் கழுதையில் உடல்களை கொண்டு செல்லும் மக்கள் – காசா மருத்துவர்..!

wpengine