உள்நாட்டு செய்திகள்

எதிர்க்கட்சி உறுப்பினர்கள் – எதிர்க்கட்சித் தலைவர் சந்திப்பு



(FASTNEWS|COLOMBO) – இன்று(04) காலை 11.00 மணியளவில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் சந்திப்பு ஒன்றை நடத்த உள்ளனர்.

பெரும்பாலும் எதிர்க்கட்சித் தலைவர் இன்று(04) பாராளுமன்றத்தில் விஷேட உரையொன்றை நிகழ்த்த உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

Related posts

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்வு

wpengine

ரத்மலானை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் மாகாண ச​பை உறுப்பினர் காயம்…

wpengine

முல்லைத்தீவு மாணவி மரணம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பொலிசாருக்கு நீதவான் உத்தரவு

wpengine