உள்நாட்டு செய்திகள்

எதிர்க்கட்சித் தலைவரின் கண்ணாடி மாளிகை மீது விரைவில் கல் வீசப்படும்..!



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

எதிர்க்கட்சித் தலைவரின் கண்ணாடி மாளிகையை அழிக்க விரைவில் கல் எறியப்படும் என சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயானா கமகே நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

கட்சியைக் கொடுத்து சஜித் பிரேமதாசவை எதிர்க்கட்சித் தலைவராக்கியவர் தாம் என்றும் டயானா கமகே தெரிவித்தார்.

“அந்த கண்ணாடி வீட்டை அழிக்க நான் கல்லை அடிக்க விரும்புகிறேன்,” என இராஜாங்க அமைச்சர் டயானா கமகே நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

வரவு செலவுத் திட்டம் மீதான வரவு செலவுத் திட்ட குழு விவாதத்தின் போதே டயானா கமகே இவ்வாறு தெரிவித்தார்.

Related posts

நாட்டின் சில இடங்களில் 150 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி

wpengine

ஜூன் – 08 சர்வதேச சமுத்திர தினம்

wpengine

ஹர்ஷ இலுக்பிட்டியவுக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு

Azeem Kilabdeen