சூடான செய்திகள்

எதிர்க்கட்சித் தலைவராக சம்பந்தன் தெரிவு



8ஆவது நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், சபாநாயகர் கரு ஜெயசூரியவினால் அறிவிக்கப்பட்டுள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு, எதிர்க் கட்சித் தலைவர் பதவிக்கு தமது கட்சியின் சார்பில் ஒருவரை பெயரிடாததனால் சம்பந்தன் போட்டியின்றி தெரிவுசெய்யப்பட்டுள்ளார்

Related posts

2018 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தர பரீட்சைகள் இன்றுடன் நிறைவு…

wpengine

ஈரான் சனநெரிசலில் 35 பேர் பலி

wpengine

பாடசாலை மாணவி ஒருவரை வன்கொடுமை செய்த பிரதி அதிபர் கைது..!

wpengine