உள்நாட்டு செய்திகள்

சம்பந்தனின் நடவடிக்கைகள் நம்பிக்கைக்குரியனவல்ல – சுரேஸ் (VIDEO)



தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் எதிர்கட்சி தலைவர் ஆர்.சம்பந்தன் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் நம்பிக்கைக்குரியனவாக இல்லை என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் குறித்த இந்த குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளார்.

தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டிய பொறுப்பு அரசியல்வாதிகளுக்கு உள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

[youtube url=”https://www.youtube.com/watch?v=Ear4vxBZAYE” width=”560″ height=”315″]

Related posts

87 ஓட்டங்களினால் தோல்வியடைந்த இலங்கை

wpengine

ரயில் சேவைகளில் தாமதம்

wpengine

வேட்பாளர் ஒருவரின் வீட்டுப் பகுதியில் இருந்து கைக்குண்டு மீட்பு

wpengine