Top Story 3உள்நாட்டு செய்திகள்

எதிர்கட்சித் தலைவர் மற்றும் சவூதி அரேபியாவின் சபாநாயகர் இடையே சந்திப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சவூதி அரேபியாவின் பாராளுமன்ற சபாநாயகர் H.E. Abdullah bin Mohammed bin Ibrahim Al Al-Sheikh மற்றும் எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு இன்று(08) காலை விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றது.

Related posts

மங்களூருவில் 38 இலங்கை தமிழர்கள் கைது

wpengine

லலித் வீரதுங்க மற்றும் அனுஷ பெல்பிட ஆகியோருக்கு பிணை

wpengine

கண்ணில் காயமுற்ற அங்கவீன இராணுவ வீரருக்கு வௌிநாட்டில் சிகிச்சையளிக்க ஆலோசனை.

wpengine