உள்நாட்டு செய்திகள்

எதிர்கட்சித் தலைவர் சம்பந்தன் – பிரதமர் மஹிந்த இடையே சந்திப்பு…


எதிர்கட்சித் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான ஆர்.சம்பந்தன் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை இன்று(30) காலை சந்தித்துள்ளார்.

ஆர்.சம்பந்தன், பிரதமரை விஜேராம மாவத்தையில் உள்ள அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்து சந்தித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

ஆசிரியரின் பாலியல் சேட்டை – 29 மாணவிகளும், 40 ஆசிரியைகளும் மூடிய நீதிமன்றில் சாட்சியம்..!

wpengine

மாத்தளை மேயர் பதவியில் இருந்து நீக்கம்

wpengine

தற்காலிகமாக மூடப்பட்டிருந்த வீதி போக்குவரத்திற்காக திறப்பு..

wpengine