உள்நாட்டு செய்திகள்

எண்ணெய் தாங்கி பாரவூர்திகளின் சாரதிகள் பணிப்புறக்கணிப்பில்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொலன்னாவை எண்ணெய் களஞ்சியசாலைக்கு எரிபொருளை விநியோகித்து வரும் தனியாருக்கு சொந்தமான எண்ணெய் தாங்கி பாரவூர்திகளின் சாரதிகள் இன்று(30) காலை 06 மணி முதல் பணிப்புறக்கணிப்பு போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளனர்.

Related posts

கனடா பாராளுமன்ற தேர்தல்;இலங்கைத் தமிழர் அபாரா வெற்றி

wpengine

வெற்றிலை, பாக்கு, புகையிலை உள்ளிட்டவற்றை பயன்படுத்த தடை…

wpengine

நாம் விரும்பியோ வெறுத்தோ அரசியல் பின்னணியின் அடுத்த நபர் கோத்தாபய

wpengine