உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

எண்ணெய்த் தாங்கியிலிருந்து வீழ்ந்த ஊழியர் பலி



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொலன்னாவ எண்ணெய்  சுத்திகரிப்பு நிலையத்தில் பணியாற்றி வந்த 54 வயதான, கட்டுகொட, தெல்கொட பிரதேசத்தைச் சேர்ந்தவர் ஊழியர் ஒருவர் இன்று (14) காலை உயிரிழந்துள்ளார்.

எண்ணெய்த் தாங்கி ஒன்றின் கொள்ளளவை அளப்பதற்காக அதில் ஏறிய குறித்த நபர், அதிலிருந்து நிலத்தில் வீழ்ந்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து குறித்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட  நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Related posts

மேலும் ஒரு பிரதேசம் தனிமைப்படுத்தலில்

wpengine

புதிதாக அரசியல் கட்சிகளது பதிவு குறித்த இறுதி முடிவு ஜூலையில்.. – மஹிந்த

wpengine

ஹோட்டல் தீ விபத்திலிருந்து மகேந்திர சிங் தோனி உயிப்பிளைத்தார்….

wpengine