உள்நாட்டு செய்திகள்

‘எட்ட இந்திக’ கைது…



(FASTNEWS – COLOMBO) – பாதாள உலகக் குழுவின் தலைவர் மாகந்துரே மதூஷின் சகாக்களின் ஒருவரும், முன்னாள் தென்மாகாண சபை உறுப்பினர் டெனி ஹித்தெட்டிய கொலை வழக்கில் தொடர்புபட்ட சந்தேக நபருமான ‘எட்ட இந்திக’ எனும் சுனில் பிரேமரத்ன கரந்தெனிய பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளதாக கரந்தெனிய பொலிசார் தெரிவிக்கின்றனர்.

Related posts

பிரதமருடன் இணைந்து திட்டம் ஒன்றினை தீட்டிக் கொள்ளுமாறு சுவாமி தமிழ் தலைவர்களிடம் கோரிக்கை…

wpengine

ஐந்து மாவட்டங்களுக்கு கடும் மழை பெய்யக் கூடும்…

wpengine

பதில் பொலிஸ்மா அதிபருக்கு விடுத்துள்ள அறிவுறுத்தல்

wpengine