உள்நாட்டு செய்திகள்

எட்டு மணித்தியால நீர் ​வெட்டு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சில பிரதேசங்களுக்கு 8 மணித்தியாலங்களுக்கு நீர் ​வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

இன்று (12) காலை 8.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை காலப்பகுதியில் இவ்வாறு நீர்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்தியாவசிய பராமரிப்பு வேலை காரணமாக இவ்வாறு நீர்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதனடிப்படையில், தியகஹ, கெகனதுர, வெஹரஹேன, கந்தர, கொட்டகொட, குடாவெல்ல, திக்வெல்ல மற்றும் ரத்மலே ஆகிய பகுதிகளுக்கு இவ்வாறு நீர் வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

கண்டி கலவரங்களில் சேதமடைந்த வணக்கஸ்தலங்களைப் புனரமைக்கும் பணி இன்று ஆரம்பம்…

wpengine

இலங்கை மற்றும் துருக்கிக்கு இடையிலான வர்த்தக உறவு குறித்த கலந்துரையாடல்

wpengine

பாரத லக்ஷமன் பிரேமச்சந்திரவின் கொலை வழக்கு ஒத்திவைப்பு

wpengine