Top Story 2உள்நாட்டு செய்திகள்

எட்டாவது பாராளுமன்றத்தின் 4வது கூட்டத் தொடர் நாளை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – எட்டாவது பாராளுமன்றத்தின் 4 ஆவது அமர்வு நாளை(03) காலை 9 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

விசேட முக்கியஸ்தர்கள் உள்ளிட்டவர்களின் பங்களிப்புடன் இந்த கூட்டத்தொடர் ஆரம்பமாகவுள்ளதுடன், இதன்போது பாராளுமன்ற உறுப்பினர்களின் சம்பிரதாய நிகழ்வு இடம்பெறவுள்ளது.

ஜனாதிபதி சபைக்கு அழைத்துச் செல்லப்பட்டதைத் தொடர்ந்து சபை அமர்வு ஆரம்பமாகும். இதன்போது புதிய அரசாங்கத்தின் கொள்ளகை பிரகடனம் ஜனாதிபதியால் சபையில் முன்வைக்கப்படவுள்ளது.

Related posts

‘பாக்கு’ பாவனையை நீக்குவதற்காகு புதிய சட்டமூலம்…

wpengine

குருநாகலில் வெட்டுக்கிளிகளால் பயிர்கள் சேதம்

wpengine

தேசிய கண் மருத்துவமனை – விசேட தொலைபேசி இலக்கம்

wpengine