உள்நாட்டு செய்திகள்

எட்டம்பிட்டிய காட்டுப் பகுதியில் தீப்பரவல்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – எட்டம்பிட்டிய – பனங்கல காட்டுப் பகுதியில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

தீயை கட்டுப்படுத்துவதற்காக அப்பகுதிக்கு இடர் முகாமைத்துவ குழு மற்றும் தியதலாவ விமானப்படை பிரிவை சேர்ந்த 20 பேர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் பண்டாரவெல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

சம்பள முரண்பாட்டை நீக்கும் திட்டம் ஜுலை முதல் அமுல்

wpengine

ஹேமசிறி பெர்ணான்டோ மற்றும் பூஜித் ஜயசுந்தர ஆகியோர் தொடர்பில் விஷேட விசாரணை

wpengine

இலங்கை கிரிக்கட் அணி மீதான தாக்குதல் – அறுவர் மீது குற்றப் பத்திரிகைகள் தாக்கல்

wpengine