உள்நாட்டு செய்திகள்

எட்கா உடன்படிக்கையினை கைச்சாத்திட விடமாட்டோம் – ஜேவிபி சூளுரை


எட்கா உடன்படிக்கையுடன் தகவல் தொழில்நுட்ப துறையினை இந்தியாவுடன் கைச்சாதிடுவதற்கு இடம்கொடுக்க கூடாது என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று(21) இடம்பெற்ற கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

Related posts

வில்பத்து தொடர்பில் சிங்கள மக்களுக்கு பரப்பட்டுள்ள தவறான கருத்துக்களை நீக்குவதற்கு கட்டமைப்பொன்று அவசியம் பெளத்த தேரர்கள் – அமைச்சர் ரிசாத் கலந்தாலோசனை

wpengine

திமுத் கருணாரத்னவிடமிருந்து கோரிக்கை..

wpengine

ஃபைசர் நாட்டை வந்தடைந்தது

wpengine