உள்நாட்டு செய்திகள்

எசல பெரஹரா : இறுதி பவனி இன்று



(ஃபாஸ்ட் நியூஸ் |  கண்டி)- கண்டி எசல பெரஹரா உற்சவத்தின் இறுதி பவனி இன்று(03) இடம்பெறுகிறது.

இன்று நடைபெறும் பெரஹரா உற்சவத்தில் இறுதி ரந்தோலி பெரஹரா இடம்பெறவுள்ளதாக நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

வரலாற்று சிறப்பு மிக்க பெரஹரா உற்சவத்தினை காண்பதற்காக மக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

கொழும்பு- நகர மண்டபம் உள்ளிட்ட வீதிகளில் கடும் வாகன நெரிசல்…

wpengine

தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி நியூசிலாந்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி.

wpengine

PHI இற்கு இடையூறு விளைவித்தவருக்கு விளக்கமறியல்

wpengine