Top Story 1உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலின் இடைக்கால இழப்பீட்டு தொகையை பெற்று கொண்ட இலங்கை..!

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கான, இடைக்கால இழப்பீட்டு கொடுப்பனவு பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

அதன்படி, 890,000 மில்லியன் அமெரிக்க டொலர் மற்றும் 16 மில்லியன் ரூபா இடைக்கால இழப்பீட்டு தொகையாக திறைசேரிக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக நீதியமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

இந்த தொகை மீனவர்களுக்கான இடைக்கால கொடுப்பனவாகவும், எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தினால் நாட்டின் கடற்கரையை சுத்தப்படுத்துவதற்காக கடல்சார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகாரசபைக்கு ஏற்பட்ட செலவினமாகவும் வழங்கப்பட்டுள்ளது.

Related posts

இலங்கையில் நடந்த தாக்குதல்கள்; முஸ்லிம்களுக்காக ஐ.நாவில் குரல் கொடுத்த இம்ரான் கான் [VIDEO]

wpengine

பரீட்சைகள் திணைக்கள நடவடிக்கைகள் Online இல்

wpengine

தனது பதவியில் சுதந்திரமில்லை எனின் பதவி விலகுவேன் – அரசுக்கு கண்காய்வாளர் நாயகம் எச்சரிக்கை

wpengine