உள்நாட்டு செய்திகள்

எகிறும் கொரோனா தொற்றாளர்கள்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் மேலும் 1,631 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.

அதன்படி, இந்நாட்டு மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 229,887 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

Related posts

சிலாபம் பகுதியில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்…

wpengine

மோட்டார் போக்குவரத்து மருத்துவ நிறுவனத்தில் பதற்றநிலை – பொலிசார் குவிப்பு..

wpengine

தலைமை குறித்து இன்றும் கலந்துரையாடல்

wpengine