உள்நாட்டு செய்திகள்

 எகிறும் கச்சா எண்ணெயின் விலை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை வரலாறு காணாத வகையில் உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி, ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயின் விலை 130 அமெரிக்க டொலர்கள் வரை அதிகரித்துள்ளதாக சர்வதேச  ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

கடந்த 2008 ஆம் ஆண்டுக்கு பின்னர் 13 வருடங்களில் இவ்வாறு கச்சா எண்ணெயின் விலை அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

Related posts

2 ஆம் கட்ட விடைத்தாள் மதிப்பீட்டு பணி இன்று ஆரம்பம்…

wpengine

பெட்ரோல் விலையில் குறைப்பு…

wpengine

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மழையுடன் கூடிய காலநிலை

wpengine