உள்நாட்டு செய்திகள்

ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் இராஜினாமா…



ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தனது கல்வி அமைச்சர் பதவியில் இருந்து விலகியுள்ளார்.

பாடசாலை அதிபர் ஒருவரை முழந்தாழிட வைத்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விசாரணைகள் நிறைவடையும் வரை தான் கல்வி அமைச்சர் பதவியை இராஜினாமா செய்யப் போவதாக அறிவித்துள்ளார்.

இது தொடர்பான உத்தியோகப்பூர்வ கடிதத்தை ஜனாதிபதி மற்றும் ​ஆளுநருக்கு விரைவில் அனுப்பவுள்ளதாகவும் ஊவா மாகாண முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

#rishma..

Related posts

கஞ்சிபான இம்ரானை தொடர்ந்து தடுத்து வைத்து விசாரணை செய்ய அனுமதி

wpengine

48 மில்லியன் ரூபா பெறுமதியான வெளிநாட்டு நாணயங்களுடன் மூவர் கைது

wpengine

ரோம் பிரகடனத்தில் இலங்கை கையெழுத்திட வேண்டும் – ஐ.நா சிறப்பு அறிக்கையாளர்…

wpengine