உள்நாட்டு செய்திகள்

ஊவா மாகாண முதலமைச்சருக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பு…



பதுளை தமிழ் மகளிர் வித்தியாலய அதிபர் பவானி ரகுநாதன், ஊவா மாகாண முதலமைச்சரால் முழந்தாளிட்டதாக தெரிவிக்கப்படும் சம்பவம் தொடர்பில் ஊவா மாகாண முதலமைச்சர் ஷாமர சம்பத் தயநாக்கவுக்கு, மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, பெப்ரவரி முதலாம் திகதி காலை 09.30 மணியளவில்  மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அவருக்கு அழைப்பு  விடுக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் ஆணைக்குழு தகவல்கள் தெரிவிக்கின்றன.

#rishma..

Related posts

மருந்து கையிருப்பை கணனிமயப்படுத்த நடவடிக்கை…

wpengine

எதிர்வரும் சில நாட்களில் காற்றின் வேகம் சற்று அதிகரிக்கக் கூடும்…

wpengine

ஜனாதிபதி – லாட்வியா ஜனாதிபதியுடன் கலந்துரையாடல்

wpengine