உள்நாட்டு செய்திகள்

ஊவா மாகாண சபை எதிர்க்கட்சித் தலைவருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் ​பிரேரணை…



2018 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தை புறக்கணித்தமை தொடர்பில் ஊவா மாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் ரா.மு. ரத்நாயக்கவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் ​பிரேரணை ஒன்று சபையில் முன்வைக்கப்பட்டுள்ளது.

பதவி நீக்கம் செய்யுமாறு கோரியே ஊவா மாகாண சபை உறுப்பினர்கள் 12 பேர் கையொப்பமிட்டு நம்பிக்கையில்லா பிரேரணையொன்றை நேற்று(28) ஊவா மாகாண சபையில் முன்வைத்துள்ளனர்.

Related posts

இலங்கையில் சர்வதேச பாடசாலைகளில் சிறுவர் துஷ்பிரயோகங்களா..?

wpengine

சனத் நிஷாந்த, மிலான் எம்.பிக்களுக்கு ஜூன் 08 வரை விளக்க மறியல் நீடிப்பு

News Editor

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தொடரும் வேலை நிறுத்தப் போராட்டம்

wpengine