உள்நாட்டு செய்திகள்

ஊழல் ஒழிப்பு செயலகத்தில் நான்கு சம்பவங்கள் தொடர்பில் முறைப்பாடு…


மத்திய வங்கியின் உயர் அதிகாரிகளுக்கான வேதனம் அதிகரிக்கப்பட்டமை மற்றும் விமான சேவை நிறுவனத்தில் இடம்பெற்ற நிதி முறைக்கேடுகள் உள்ளிட்ட நான்கு சம்பவங்கள் தொடர்பில், ஊழல் ஒழிப்பு செயலகத்தில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஊழலுக்கு எதிரான குரல் இயக்கம் இந்த முறைப்பாட்டை பதிவு செய்திருப்பதாக, ஜே வி பியின் மாகாண சபை உறுப்பினர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

குறித்த ஊழல்கள் தொடர்பில் விரிவான விசாரணைகளை விரைவாக மேற்கொள்ளுமாறு தாம் கோரி இருப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

இறக்குமதி செய்யப்படும் பால் மா குறித்த பரிசோதனைத் தீர்வை பொதுமக்களுக்கு வெளிப்படுத்துமாறு கோரிக்கை

wpengine

உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகளுக்கான கூட்டம் எதிர்வரும் மார்ச் ஆரம்பத்தில்..

wpengine

மீனவர்களின் விடுதலை குறித்து ஜெயலலிதா மீண்டும் வலியுறுத்திக் கடிதம்..

wpengine