Top Story 3உள்நாட்டு செய்திகள்

ஊழல் ஒழிப்பு சட்டமூலம் மீதான விவாதம் இந்த வாரம்!



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  
ஊழல் ஒழிப்பு சட்டமூலம் நாளை மறுதினம் (21) பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், நாளை (20) முதல் 23 ஆம் திகதி வரை நான்கு நாட்களுக்கு பாராளுமன்றம் கூடவுள்ளது.

அத்தோடு பாராளுமன்ற வரவு செலவுத் திட்ட அலுவலக சட்டமூலம் நாளை (20) விவாதிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ஐ.தே.கட்சியின் பிரச்சாரப் பணிகளுக்கு வெளிநாட்டு பிரதிநிதிகள் குழு.

wpengine

நாளை முதல் காலநிலையில் மாற்றம்…

wpengine

வெலே சுதாவிற்கு எதிரான வழக்கு மே 3ம் திகதி விசாரணைக்கு

wpengine