உள்நாட்டு செய்திகள்

“ஊறு ஜுவா” வின் சகாக்கள் இருவர் கைது…


கொலைகள், கப்பம் கோரல் சம்பவங்கள் பலவற்றுடன் தொடர்புடைய பாதாள உலகக் குழு உறுப்பினர் “ஊறு ஜுவா” என்றழைக்கப்படும் சந்தேகநபரின் சகாக்கள் இருவர், ஹெரோய்ன் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஒன்றரை இலட்சம் ரூபாய் பெறுமதியான போதைப்பொருளுடன், ஒருவல பிரதேசத்தில் வைத்து, இவர்கள் கைது செய்யப்பட்டதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

Related posts

தேர்தல் பிரசாரங்களில் மைத்ரி – மஹிந்த படங்களை பிரசுரிக்க – சந்திரிக்கா

wpengine

சீனிக்கான விசேட இறக்குமதி தீர்வை அதிகரிப்பு.

wpengine

திருகோணமலைக்கு மிக அருகில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த தாழமுக்கம்

wpengine